அடுத்தடுத்து 6 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை திருநின்றவூரில் அடுத்தடுத்து 6 ஏ.டி.எம். மையங்களில்  சேஷாத்ரி என்பவர் சுத்தியலால் ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் நஷ்டத்தால் ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்ததாக போலீசில் சரணடைந்த சேஷாத்ரி கூறியுள்ளார். சேஷாத்ரி திட்டமிட்டு செய்தாரா, அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவரா என்று போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>