விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரம் அய்யனார் காலனியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து நேரிட்டது. வெடிவிபத்தில் சிக்கி பொட்டல்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (60) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>