மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 7,000 கனஅடியாக குறைப்பு..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால் 16,000 கனஅடியில் இருந்து 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: