புதுச்சேரியில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!: மொத்த பாதிப்பு 1,25,517-ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,25,517 ஆக உயர்ந்திருக்கிறது. புதுச்சேரியில் இதுவரை 1,22,818 பேர் குணமடைந்துள்ளனர்; மேலும் ஒருவர் பலியானார். தற்போது 867 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

Related Stories:

>