அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் பணியாளர் நியமன தடை நீக்கி இளைஞர்களுக்கு வேலை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசுத் துறைகளில் தொடக்கநிலை பணியாளர்களை நியமிக்க முடியவில்லை. கொரோனா நிலைமை சீரடைந்து பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி, படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>