வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்த மீனவர்கள் 4 பேர் இலங்கை மீனவர்களால் விரட்டியடிப்பு

நாகை: நாகை வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 4 பேர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 5 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி விரட்டியடித்ததாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>