சென்னை பாலவாக்கம் அருகே மாணவர் வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச வீடியோ பதிவிட்டவர் கைது..!!

சென்னை: சென்னை பாலவாக்கம் ஆதிதிராவிடர் பள்ளி 7ம் வகுப்பு மாணவர்கள் - ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச படம் பகிரப்பட்டிருக்கிறது. 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடந்த நிலையில் அந்த குரூப்பில் ஒரு மாணவன் ஆபாச வீடியோ பதிவிட்டிருக்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமாரி அளித்த புகாரின் பேரில் 7ம் வகுப்பு மாணவரின் உறவினர் பசுபதி கைது செய்யப்பட்டார்.

Related Stories:

>