மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் மீது புகார்

கும்பகோணம்: கும்பகோணம் தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கணித ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான கணித ஆசிரியரிடம் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>