விளையாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தேர்வு Sep 13, 2021 ராமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியின்றி தேர்வான ரமீஸ் ராஜா 3 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா