இந்தியா மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் பாஜக நிர்வாகிகள் குவிப்பு..!! Sep 10, 2021 பஜக பவானிபுத்தூர் முதலமைச்சர் மம்தா மேற்கு மேற்கு கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் பாஜக நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர். பவானிபூர் தொகுதி தேர்தல் பணிக்கு பொறுப்பாக மேற்கு வங்க பாஜக துணைத்தலைவரும் எம்.பி.யுமான அர்ஜுன் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட நேரிடும்: தெருநாய் பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரிவிதிப்பு; இந்திய பொருட்கள் மீதான வரி 75% ஆக அதிகரிப்பு?: டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும்
கோதாவரி ஆற்றில் இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது நீர் வளங்களை திறம்பட பயன்படுத்துவது முக்கியம்
வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடத்தில் பொருட்கள் டெலிவரி செய்யும் முறையை ரத்து செய்தது ப்ளிங்கிட் நிறுவனம்..!!
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இடமாற்றம் பொங்கல் தினத்தில் புதிய அலுவலகம் மாறுகிறார் மோடி: சவுத் பிளாக்கில் இருந்து ‘சேவா தீர்த்’ செல்கிறார்
திருவனந்தபுரத்தில் சத்யாகிரக போராட்டம் கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரள மாணவன் கைது
மும்பை தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சுக்கு தாக்கரே சகோதரர்கள் கண்டனம்: உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேள்வி