சென்னை தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல் Sep 01, 2021 தானி மாவட்டம் பனெர்சல்வம் சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதால் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.
மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் 6 ரயில்கள் தற்காலிக இடமாற்றம்
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 35 லட்சம் மதிப்பு இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல்
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்