சென்னை ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் நேரில் அஞ்சலி Sep 01, 2021 பனெர்சல்வம் விஜயலகுமி சென்னை: சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர். மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விஜயலட்சுமி காலமானார்.
மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் 6 ரயில்கள் தற்காலிக இடமாற்றம்
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 35 லட்சம் மதிப்பு இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல்
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்