விளையாட்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சரத்குமாருக்கு வெண்கலப் பதக்கம் Aug 31, 2021 சரத்குமார் டோக்கியோ பாரா ஒலிம்பிக் டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். சரத் குமார் 1.83 மீட்டர் தாண்டி 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்