விளையாட்டு ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்! Dec 21, 2025 ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா பாக்கிஸ்தான் துபாய் இளையோர் ஆசியக் கோப்பை துடுப்பாட்ட தொடர் துபாய்: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கின்றன. சாம்பியன் பட்டத்துக்கான போட்டி துபாயில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
குஜராத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய பஞ்சாப்; ரஷித்கான் பந்தில் கூப்பர் ஆடிய ஷாட் நம்பமுடியாததாக இருந்தது!: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி!