விளையாட்டு 3வது டெஸ்டில் வென்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது ஆஸ்திரேலிய அணி! Dec 21, 2025 ஆஷஸ் கோப்பை இங்கிலாந்து ஆஷஸ் டெஸ்ட் ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
குஜராத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய பஞ்சாப்; ரஷித்கான் பந்தில் கூப்பர் ஆடிய ஷாட் நம்பமுடியாததாக இருந்தது!: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி!