விளையாட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு Aug 31, 2021 டேல் ஸ்டெயின் பிரிட்டோரியா: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார். கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாக திகழ்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக உருக்கமாக தெரிவித்தார்.
டி20 உலகக்கோப்பை: அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
பொறுப்பை எடுத்து செய்து முடிக்கும் பழக்கம் கொண்ட பும்ராவை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது முக்கியம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி
மாஜி சாம்பியன் இத்தாலி வீரரின் `சேம்சைட்’ கோலால் ரவுன்ட் 16 சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி: டென்மார்க்-இங்கிலாந்து ஆட்டம் டிரா
2024-25ம் ஆண்டில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ