விளையாட்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் மகளீர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வி Aug 31, 2021 டோக்கியோ பாரா ஒலிம்பிக் டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: மகளீர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்துள்ளார். சீனா வீராங்கனைகளிடம் 0-3 என்ற கணக்கில் இந்தியாவின் பவினாபென், சோனல்பென் ஆகியோர் தோல்வியடைந்தார்.
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா