மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது FIR பதிவு

புனே: நாடு சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது  கூட தெரியாத மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும் என்று பேசிய  மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனாவின் யுவசேனா அமைப்பினர் அளித்த புகாரில் புனே காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் மத்திய அமைச்சர் ரானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: