தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் புறக்கணிக்கப்பட்டாரா? விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் புறக்கணிக்கப்பட்டாரா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாளைக்குள் பதில் தராவிடில் நேரடியாக உத்தரவிட நேரிடும் என நீதிபதி தெரிவித்துள்ளார். போலந்து சர்வதேச தடகளபோட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து குமரியின் பர்வீன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: