ஓபிசி மசோதா மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியது

டெல்லி: ஓபிசி மசோதா மீதான விவாதம் மக்களவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் நிறுத்தப்பட்டு ஓபிசி மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

Related Stories: