வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம்

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். மின்சார சட்டத்திருத்த மசோதா 2021-ஐ கைவிட வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: