சேலம் நகர பேருந்தில் பயணம் செய்த முதிய தம்பதியிடம் ரூ.12 லட்சம் நகைகள் திருட்டு

சேலம்: சேலம் நகர பேருந்தில் பயணம் செய்த முதிய தம்பதியிடம் ரூ.12 லட்சம் நகைகள் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேவகோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணன் பத்மா தம்பதியிடம் நகைகள் திருடப்பட்டது.

Related Stories:

>