புதுச்சேரியில் மாநில கல்வி வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில கல்வி வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு முழு கட்டணம் தரும் திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>