சென்னையில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கணவரிடம் மர்மநபர்கள் மோசடி

சென்னை: சென்னையில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கணவர் அன்பழகனிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணமோசடி நடைபெற்றுள்ளது. சென்னை பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் அன்பழகனிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் OTP எண்களை பெற்று  வாங்கி கணக்கில் இருந்து ரூ.10,000 திருடப்பட்டுள்ளது.

Related Stories:

>