சென்னை தமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு Aug 03, 2021 தமிழ்ச்சங்கர் மல்லையமலை கடி சித்திக்குமார் ஸ்டாலின் சென்னை: தமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் சிவகுமாரின் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்