ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி உரம் விற்ற 3 பேர் வாகனத்துடன் சிறைபிடிப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அணைத்தலைப்பட்டியில் போலி உரம் விற்ற 3 பேர் வாகனத்துடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். போலி டி.ஏ.பி. உரம் விற்க வாகனத்தில் வந்த மூவரை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சிக்கியவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் 200 விவசாயிகளிடம் ரூ.2 லட்சம் வாரை போலி உரம் விற்ற கும்பல் என தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories:

>