நெல்லை அருகே வாழைத் தோட்டத்திற்குள் கரடி புகுந்துள்ளாதால் மக்கள் அச்சம்

நெல்லை: நாங்குநேரி முனைஞ்சிபட்டி அருகே வாழைத் தோட்டத்திற்குள் கரடி புகுந்துள்ளாதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பார்புரமாள்புரத்தில் அந்தோணி என்பவரின் தோட்டத்தில் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

Related Stories:

>