எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீன ராணுவ கமாண்டர்கள் நாளை பேச்சுவார்த்தை..!!

டெல்லி: எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீன ராணுவ கமாண்டர்கள் நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். சீன எல்லையிலுள்ள மால்டோவில் நாளை காலை 10:30 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

>