வேலை கேட்டு வந்தவரை பெட்ரோல் ஊற்றி எரித்த விவகாரம்!: புதுச்சேரி பாஜக வணிக பிரிவு அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜமவுரியா நீக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக வணிக பிரிவு அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜமவுரியா நீக்கபட்டுள்ளார் என்று பொதுச்செயலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். வேலை கேட்டு வந்தவரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற புகாரில் ராஜமவுரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>