சென்னையில் காப்பீடு பணத்தை பெற்றுத் தருவதாக மோசடி செய்த புகாரில் மேலும் ஒருவர் கைது

சென்னை: சென்னை மந்தைவெளியில் காப்பீடு பணத்தை பெற்றுத் தருவதாக மோசடி செய்த புகாரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுதாஸ்ரீதரன் என்ற மூதாட்டியிடம் ரூ.2.06 கோடி மோசடி செய்த புகாரில் டெல்லியை சேர்ந்த சிம்ரான்ஜித் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். இன்சூரன்ஸ் பண மோசடி தொடர்பாக டெல்லியை சேர்ந்த 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>