கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது பற்றி இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை..!

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது பற்றி இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை நாடாகும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Related Stories:

>