நாட்டின் வேளாண்மையையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும்: காங்கிரஸ் உறுதி

டெல்லி: நாட்டின் வேளாண்மையையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி உறுதி அளித்துள்ளது. 7 மணி நேரமல்ல; 70 ஆண்டுகள் சிறையில் அடையுங்கள்; ஆனால் 3 சிறப்புச் சட்டங்களை ரத்து செய்யுங்கள் என காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>