தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருகை

சென்னை: தமிழகத்துக்காக 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை 3.20 மணிக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகின்றன. தமிழகத்தில் 1.90 லட்சம் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் வருகின்றன. 

Related Stories: