புதுச்சேரியில் மேலும் 189 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 1,18,416-ஆக அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 189 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1,18,416-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,765-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: