இந்தியா ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு..!! Jul 01, 2021 ஐக்கிய அமெரிக்க அரசு ஸ்பூட்னிக் டெல்லி: ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் சோதனை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி