ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் அக்டோபர் 17ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்கும்: ஐசிசி அறிவிப்பு

டெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் அக்டோபர் 17ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்கும் என்று  ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கொரோனா பரவல் காரணமாக அமீரகம், ஓமனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: