பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,932 கன அடியில் இருந்து 1,032 கனஅடியாக குறைவு

பவானிசாகர்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,932 கன அடியில் இருந்து 1,032 கனஅடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் -93.30 அடி, நீர் நீர் இருப்பு- 23.7 டிஎம்சி, நீர் வெளியேற்றம் - 1,000 கன அடியாக உள்ளது.

Related Stories: