மருத்துவமனையில் பாலியல் தொழில்

பெரம்பூர்: பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஒரு பிசியோதெரபி கிளினிக்கில் சந்தேகத்திற்கிடமான வகையில் பலர் வந்து செல்வதாக திருவிக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், அங்கு சென்று பார்த்தபோது, அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கு, மசாஜ் செய்வதற்கான மேஜை, ஆணுறைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக தி.நகரை சேர்ந்த ஜெகதீஷை (30) கைது செய்து, 2 இளம்பெண்களை மீட்டனர்.

Related Stories:

>