ஆலங்காடு அருகே மதுபாட்டில்களை வாங்கி காரில் கடத்திய நபர் கைது

புதுக்கோட்டை: ஆலங்காடு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி காரில் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக விற்பனை செய்ய மதுபானங்களை கடத்திய காரையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>