ராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>