கந்து வட்டி கொடுமை: மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்த வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

மதுரை: மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்த வியாபாரி முகமது அலி கந்து வட்டி கொடுமையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.  தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வியாபாரி முகமது அலி பேசிய விடியோ வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Related Stories: