முன்விரோதம் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே ஒருவர் வெட்டிக் கொலை

ஈரோடு: அம்பாசமுத்திரம் அருகே தெற்குபாப்பான்குளத்தில் முன்விரோதம் காரணமாக வேலு என்பவர் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலைக்கு தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Related Stories:

>