நாடுமுழுவதும் 16-ம் தேதி அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும்.: தொல்லியல் துறை

டெல்லி: நாடுமுழுவதும் 16-ம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. புராதன சின்னங்களை திறந்தாலும் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>