46 சிறப்பு ரயில் சேவைகளின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: 46 சிறப்பு ரயில் சேவைகளின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மன்னார்குடி-சென்னை எழும்பூர் ரயில் ஜூன் 17 முதல் நீடாமங்கலத்தில் இரவு 10.52-க்கு வந்து சேர்ந்து 10.55-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால்- எர்ணாகுளம், சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் மாலை 4.30-க்கு புறப்பட்டு, திருவாரூருக்கு மாலை 5.32-க்கு வந்துசேரும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>