விளையாட்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்! Jun 06, 2021 ரோஜர் பெடரர் பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடர் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்விசர்லாந்து நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் விலகுவதாக அறிவித்துள்ளார். உடல் நலனை கருத்தில் கொண்டு போட்டியில் இருந்து விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து திக்… திக்… திரில்லரில் வென்று திகைக்க வைத்த பார்சிலோனா: சாம்பியனாகி அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் சேர்ப்பு!
2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; கோஹ்லி ஆட்டத்தால் கேப்டனாக எனது பணி எளிதாகி விடுகிறது: சுப்மன் கில் பேட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி!
உலக கோப்பை டி.20 அணியில் இருந்து நீக்கம்; என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதனை யாராலும் தடுக்க முடியாது: இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டி