23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம்: ப.சிதம்பரம்

சென்னை: 23 கோடி  மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே  தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கீழ் அடுக்கு நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நடுத்தர  மக்களுக்கும் அவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கின்றது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: