தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெ.பழனிகுமார் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகள் மாநில தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.

Related Stories: