கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை: கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்லக்கூடாது என ஆட்சியர் சந்தீப் நத்தூரி உத்தரவிட்டுள்ளார்.  

Related Stories: