ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான ஆவணங்களை தர சிபிஐ-க்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: