பாபநாசம் அருகே சகோதரர்கள் 2 பேரின் வீடுகளில் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே குண்டூரில் சகோதரர்கள் 2 பேரின் வீடுகளில் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன் வீட்டின்பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Related Stories:

>